ஒரு விபத்து நேரடியான காணொளி

இந்தியாவின் மத்திய பிரதேசம் இந்தோர் நகரில் உள்ள பட்டல் பாணி நீர்வீழ்ச்சியில் வெள்ளத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த நீர்வீழ்ச்சி மிக முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்று.

 சில தினங்களுக்கு முன்னர் அவ்விடத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் 5 பேர் திடீரென பெருக்கெடுத்த நீர் ஓட்டத்தால் அந்நீர்வீழ்ச்சியில் விழுந்து நீரில் மூழ்கினர்.2பேர் காப்பாற்றப்பட்டனர்.மீதம் 3 பேர்கள் விபத்தில் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து அவ்விடத்தின் பாதுகாப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டு அங்கு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எனினும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அணையில் திடீரென நீர் திறந்து விட்டுபெருக்கெடுத்ததே இவ்விபத்துக்குக் காரணமெனவும் தெரிகின்றது.

 அதிகாரிகள்  அணையின் நீரை திறக்கும் முன்  மக்கள் பாதுகாப்பில்கவனம் செலுத்தாதேவிபத்திற்கானமுக்கிய காரணமென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்விபத்தை அங்கு சுற்றுலா சென்ற மற்றொருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார்.அதை காண

:  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?