ஏசுநாதர் காட்சி தந்த இடம்..?

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நாயின் பின் புறம் மலப்பாதைக்கு மேலே ஏசுநாதர் உருவம் உள்ளதாக இணைய சமுகத்தளங்களில் செய்தியை பெருமையுடன்[?] வெளியிட்டுள்ளார்.
  நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
         இன்னும் நம் கடவுளர்கள் நமக்கு எப்படியெல்லாம்  தரிசனம் தந்து நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தப்போகிறார்களோ?புல்லரிக்குது!
                  காணொளி கண்டு திணறுங்கள்.
_________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?