உலகின் பணக்கார அரசியல்வாதிகள்,

உலகில் உள்ள அரசியல்வாதிகளை டிப் டாப் டென்.காம் என்ற இணைய தளம் வரிசை படுத்தியுள்ளது.இதில் கடைசியாக பத்தாவது இடம் பிடித்துள்ள அரசியல்வாதி யார் தெரியுமா?
நம்ம சாப்பிட வாங்க புகழ் வசந்த் அன் கோ உரிமையாளர்.வசந்த குமார்.இங்கே உங்களுக்கு வந்த அதே சந்தேகம் எனக்கும் வந்தது. மலை முழுங்கி மகாதேவ அரசியல்வியாதிகளுக்கு இந்தியாவில் குறையில்லாதபோது வசந்தகுமார் எப்படி டாப் டென்னில் இடம் பிடித்தார்?
அவர் ஒழுங்கான வசந்த் அன் கோ தொழிலில் உள்ளதுதான் காரணமாக இருக்கும் .மற்றைய அரசியல் வாதிகளுக்கு தொழிலே அரசியல்தானே?
சரி .அது கிடக்கட்டும் முதல் பத்து அரசியல்வாதிகள் பட்டியலைப் பார்ப்போமா?
1. Vladimir Putin Top 10 Richest Politicians in 2012

1.விளாமிதிர் புடின்[ரஷ்ய பிரதமர்] சொத்து 40 பில்லியன் டாலர்.

2. King Bhumibol Adulyadej Top 10 Richest Politicians in 2012
2.தாய்லாந்து அரசர் -பூமிபோலதுல்யாடெஜ் 30 பில்லியன்.
4. Michael Bloomberg Top 10 Richest Politicians in 2012

3.சுல்தான் ஹசானல் போல்கிஷ் [புருனே மன்னர்]20 பில்லியன் டாலர்.

4. Michael Bloomberg Top 10 Richest Politicians in 2012

4.மைக்கேல் பூளம்பெர்க்[அமெரிக்கா]19.5 பில்லியன் டாலர்.
5. King Abdullah Bin Abdulaziz Al Saud Top 10 Richest Politicians in 2012

5.கிங் அப்துல்லா பின் அப்டுலலிஸ் அல் சத்[சவூதி அரேபியா]18 பில்லியன்
6. Khalifa Bin Zayed Al Nahyan Top 10 Richest Politicians in 2012
6.கலீபா பின் சயத் அல் நாக்யன்[அபுதாபி]15 பில்லியன் டாலர்.
7. Cayetana Fitz James Stuart Top 10 Richest Politicians in 2012
7.காயட்னாபிஷ்[ஸ்பெய்ன்]4.9 பில்லியன் டாலர்.
8. Najib Mikati Top 10 Richest Politicians in 2012
8.நாஜிப் முகாதி[லெபனான்]2.8 பில்லியன் டாலர்.
9. Donald Trump Top 10 Richest Politicians in 2012
9.டொனால்ட் ட்ரம்ப்[அமெ..]2.7 பில்லியன் டாலர்.
10. H. Vasanthakumar Top 10 Richest Politicians in 2012
10.வசந்தகுமார்[இந்தியா]2பில்லியன் டாலர்.
இந்த பட்டியல் அத்தளம் தந்தபடியே உள்ளது.ஆனால் இது சரியான வரிசைப்படுத்தலா என்ற சந்தேகம் உள்ளது.
___________________________________________________________________
_______________________________________________________________________
Mind Blowing Infrared Photography

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?