குள்ளமும்-உயரமும்,


24 அங்குல கின்னஸ் மனிதர் பாலாவிங் வயது 18,இப்போது இவர்தான் உலக மகா குள்ளர்.
________________________________________________________________________________
உலக செல்பேசிகள் நிறுவன மாநாடு மற்றும் கண்காட்சி பெர்சிலோனாவில்
நடை பெற்றது.

2011-ஆம் ஆண்டு 1.8 மில்லியன் செல்பேசிகள் விற்றுத்தீர்ந்துள்ளன.
அதில் மூன்றில் ஒருபங்கு ஸ்மார்ட் செல்பேசிகள்.
சாம்சங்&ஆப்பிள் செல்பேசிகள் சந்தையில் ஸ்மார்ட் மற்றும் டேப்ளட் விற்பனையில் முன்னணி.2010-இல் இருந்து விற்ற இவ்வகை பேசிகளில் சாம்சங் தான் மற்ற நிறுவனங்களை விட அதிகமாக விற்பனை செய்துள்ளது.
நோக்கியா நிறுவனம் சந்தையில் முன்னிலை வகிக்க புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துவருகிறது.அதில் லூமினா900 என்ற துள்ளியமான காமிராவுடனான செல்பேசிக்கு முக்கியத்துவம் கிடைக்கலாம்.
மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் போன் ஆப்பிள் ஆன்ட்ராய்ட் பேசிகளுக்கு போட்டியாக குறைந்த விலையில் ஆசிய சந்தையை கணக்கில் வைத்து களம் இறங்குகிறது.
சீனா சும்மாயிருக்குமா?இவர்களுக்கு போட்டியாகZTE 2015 இல் சந்தை முழுக்க தனது பிடியில்  என்ற குறிக்கோளுடன் களம் இறங்குகிறது.
Asus என்ற தைவான் நிறுவனம் ஆன்ட்ராய் ,ஸ்மார்ட் ,டேப்ளட் களை குறி வைத்து சீனாவை மடக்குவதற்கு வேலைகளை செய்துவருகிறது.
HTC மற்றும் தைவான் நிறுவனங்கள்5 சாம்சங் நிறுவனத்துடன் போட்டியிட்டு இழப்பை சந்தித்துள்ளன.
இவைகள் எப்படி போட்டியிட்டாலும் ஐ போன் தான் தனது சந்தைக்கான இடத்தை நிலையாக வைத்துள்ளது.இன்றைய நிலையில் ஆப்பிள் உலக சந்தையில் மூன்றாவது இடத்தில் மூன்று ஆண்டுகளாக நிலைத்துள்ளது.அதை இன்றுவரை விட்டுக்கொடுக்கவில்லை.நோக்கியா முதல் இடம் இரண்டாம் இடம் என்று ஏறி இறங்கிய போதும் ஆப்ப்ள் அசைய வில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?